1 தவ்ரா நிகழ்வில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கான ”இப்தார்” நிகழ்வு

பார்வை -
இறக்காமம் அல் புஷ்ரா அமைப்பினால் 1ஆம் தௌரா நிகழ்வில் கலந்து கொண்ட மாணவ,மாணவிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட "இப்தார்" நிகழ்வு அல் அஷ்ரப் மத்திய கல்லூரி பள்ளிவாயலில் இடம் பெற்ற போது.
-ஊடகப் பிரிவு-




  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்

    Like on Fscebook

    Our Twitter Services