ஆசியா நிலையத்தின் அனுசரணை யுடன் இறக்காமம் அல் புஷ்ரா அமைப்பின் ஏற்பாட்டில் பட்டினப் பள்ளிவாயலில் இன்று (2016.06.19) இடம் பெற்ற இப்தார் நிகழ்வில் இறக்காம பிரதேச மக்கள் பெருந்தெருளான மக்கள் கலந்து கொண்டனர்.
இதனை நடாத்த உதவிய அல்லாஹ்வுகே எல்லா புகழும் , உதவிய நிறுவனத்திற்கும், ஒத்துழைப்பு வழங்கிய அமைப்பின் உறுப்பினர்களுக்கம், கலந்து கொண்ட ஊர் மக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.









