மாணவ , மாணவிகளுக்கான 15 நாட்கள் கொண்ட "தௌரா" நிகழ்வு

பார்வை -
இறக்காமம் அல்-புஷ்ரா அமைப்பினால் தரம் 9-12 வரையான மாணவ , மாணவிகளுக்கான 15 நாட்கள் கொண்ட "தௌரா" நிகழ்வு அல் அஷ்ரஃப் மத்திய கல்லூரியில் இன்று(2016.06.17) ஆரம்பிக்கப்பட்டது

-ஊடகப்பிரிவு-




  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்

    Like on Fscebook

    Our Twitter Services